தகுதியுடையவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்… தமிழக அரசு வேண்டுகோள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் தின்ந்தோறும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுனர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சில உத்தரவுகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. மேலும் இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும், கொரோனா தொற்றின் விகிதத்தை குறைக்க வேண்டும், ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனைகளை நாளொன்றுக்கு 90 ஆயிரத்துக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் … Read more