புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா! தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு
அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி பட்டா வழங்கும் பணியை ஓராண்டுக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்ஙங 2018 இல் அறிவிக்கப்பட்டது, இதை 6 மாதங்களுக்குள் முடிக்க அரசு உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக திட்டப்பணிகள் தடைப்பட்டது. இதன் காரணமாக திட்டத்திற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நில நிர்வாக ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார், அதன்படி … Read more