பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! சீசன் 7 க்கு தயாரான கண்டஸ்ட்டென்ட் லிஸ்ட்..
பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! சீசன் 7 க்கு தயாரான கண்டஸ்ட்டென்ட் லிஸ்ட்.. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி சீரியல் மற்றும் மக்களுக்கு பிடித்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.அந்த வகையில் விஜய் டிவிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .இதனால் விஜய் டிவியின் டிஆர்பி எப்பொழுதும் டாப் என்றே சொல்லலாம். மேலும் விஜய் டிவியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும் அடங்கும்.சினிமா பிரபலங்கள் … Read more