இப்படியும் உயிர் போகும்! அதனுடன் இதை சேர்த்ததால் வந்த வினை!
இப்படியும் உயிர் போகும்! அதனுடன் இதை சேர்த்ததால் வந்த வினை! தமிழகத்தில் ஏப்ரல் 10 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மதுப்பிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதன் காரணமாக ஓரகடம் அருகில் உள்ள குன்ன வாக்கம் பகுதியில் சங்கர்(40) என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். அதே பகுதியில் கிருஷ்ணா (58) மற்றும் சிவசங்கர் (44 ) ஆகியோரும் கூலி தொளிலாளர்களாக உள்ளனர். தின்னர் … Read more