ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன் – அதிரடி முடிவெடுத்த ரோஹித் ஷர்மா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரோகித் சர்மாவில் இந்த முடிவுக்கு பின்னணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தனக்கு கேப்டன் பதிவு வழங்கினால் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதாக டிமான்ட் செய்ததாகவும், இதன் காரணமாகவே அவருக்கு கேப்டன் பதவி வழங்கி மும்பை அணியில் இணைக்கப்பட்டதாகவும், இந்த … Read more

ICC RANKING | இந்தியாவை பின்னுக்கு தள்ளிய சாம்பியன்! ஆனாலும் இந்திய அணியின் கெத்து சம்பவம்!

The Indian team

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் t20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில் 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 116 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 112 புள்ளிகள் உடன் மூன்றாவது … Read more

நாளை தொடங்கும் உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகள்! பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே அறிவித்த ஐசிசி!!

நாளை தொடங்கும் உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகள்! பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே அறிவித்த ஐசிசி!! உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி இறுதி போட்டி என்று அழைக்கப்படும் நாக்அவுட் சுற்றுக்களுக்கான பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே குறித்த அறிவிப்பை ஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் கடந்த நவம்பர் … Read more

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!!

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!! நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக இன்னொரு பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணி விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் … Read more

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!!

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!! உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்29) லக்னோவில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் இந்தியா அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடவுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடர்பு நடப்பு சேம்பியனாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி தனது மோசமான விளையாட்டை பதிவு செய்து வருகின்றது. எப்பொழுதும் இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் … Read more

இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு!

இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு! உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாடவுள்ள போட்டிகளின் அட்டவணை தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் தற்பொழுது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து அணிகள் விளையாடி வருகின்றது. அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இந்த உலகக் … Read more

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அணியின் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி அவர்கள் இன்று(அக்டோபர்23) காலமானார். இவரது மறைவுச் சொய்தியை கேட்ட ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்காக 1967ம் ஆண்டு முதல் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய வீரர் பிஷன் சிங் பேடி அவர்கள் 1979ம் ஆண்டு வரை விளையாடினார். பிஷன் சிங் பேடி அவர்கள் இடதுகை … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் சுற்று!!! ஹர்திக் பாண்டியா இல்லை என்று பிசிசிஐ அறிவிப்பு!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் சுற்று!!! ஹர்திக் பாண்டியா இல்லை என்று பிசிசிஐ அறிவிப்பு!!! நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 19ம் தேதி இந்திய அணி தனது 4வது லீக் சுற்றில் வங்கதேச அணியை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி … Read more

அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!!

அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!! இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் தற்பொழுது அவருடைய சமூக வலைதளத்தில் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளின் டிக்கெட்டுகள் வேண்டும் என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை அணியுடன் நாளை(அக்டோபர்5) குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் … Read more

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!!

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!! இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சிக்சர் அடித்தால் 6 ரன்களுக்கு பதிலாக 8 ரன்களும் 10 ரன்களும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்பொழுது சர்வதேச ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அவர்கள் … Read more