உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடி ரூபாய் பரிசா!!? முழு பரிசுத் தொகை விவரம் இதோ!!!

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடி ரூபாய் பரிசா!!? முழு பரிசுத் தொகை விவரம் இதோ!!! உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை பற்றிய தகவல்கள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி துவங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை தொடரை இந்த ஆண்டு இந்தியா நடத்துக்கின்றது. இந்தியாவில் நடைபெறும் உலகக் … Read more

இரண்டு சதங்கள், இரண்டு அரை சதங்கள் அடித்து இந்திய வீரர்கள் அபார ஆட்டம்!!! ஆஸ்திரேலியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!!!

இரண்டு சதங்கள், இரண்டு அரை சதங்கள் அடித்து இந்திய வீரர்கள் அபார ஆட்டம்!!! ஆஸ்திரேலியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடி வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இரண்டு சதம் மற்றும் இரண்டு அரை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று(செப்டம்பர்24) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

இங்க நாங்க தான் நம்பர் ஒன்!!! மூன்றுவித கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடித்து இந்தியா சாதனை!!!

இங்க நாங்க தான் நம்பர் ஒன்!!! மூன்றுவித கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடித்து இந்தியா சாதனை!!! ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா அணி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தற்பொழுது ஒருநாள் நரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட … Read more

கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!!! ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா!!!

கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!!! ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் தொடர் இன்று(செப்டம்பர்22) தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கே.எல் ராகுல் தலைமையில் களமிறங்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக அவதிப்பட்ட வீரர்கள் தற்பொழுது அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். பேட் … Read more

இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!!

இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக் குவித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில், ஒவ்வொரு வீரர்களின் தனித்தன்மை பங்களிப்புகள் அதிகம் இருந்ததே, போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்து கூறியுள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த 213 ரன்களை … Read more

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!! 

Suryakumar Yadav followed Rohit and Kohli in the international record list!!

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!!   தற்போது நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் புதியதொரு சாதனை பட்டியலில் சூரியகுமார் யாதவ் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தி கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியாவும் … Read more

இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! 

Famous cricketer who changed his identity on Instagram!! Shocked fans!!

இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!  இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றி அமைத்துள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஸ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவரான இவரது பந்து வீச்சுக்கு எதிரணியினர் திணறுவது வழக்கம். ஒரு நாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தவர் புவனேஸ்வர். இவர் டி20 போட்டிகளில் விக்கெட்டுகளை … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் தேதி மாற்றம்?? பிசிசிஐ திடீர் அறிவிப்பு!!

Date change in world cup cricket schedule?? BCCI sudden announcement!!

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் தேதி மாற்றம்?? பிசிசிஐ திடீர் அறிவிப்பு!! உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கான அட்டவணை கடந்த மாதம் வெளிவந்த நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் இதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே, இதற்கான முதல் போட்டி இங்கிலாந்திற்கும் நியூசிலாந்திற்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையேயான சூடு பிடிக்கும் … Read more

அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Rest for leading players in matches against Ireland!! Shocked fans!!

அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! இந்திய அணியானது அடுத்ததாக அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்திற்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் அறிவிக்கப்பட்டது. எனவே, அடுத்து அயர்லாந்துடன் விளையாட உள்ள டி20 ஆட்டத்திற்கும் இந்த இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியே நியமிக்கப்படும் என்று கூறி இருந்த நிலையில், தற்போது அதிர்ச்சி தரும் … Read more

இரண்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வா?? அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் குறித்த அப்டேட்!! 

இரண்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வா?? அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் குறித்த அப்டேட்!!  அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் உள்ள டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து இரண்டு முன்னணி வீரர்கள் ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான … Read more