குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி!

Chip in the brains of monkeys! The next step is to test people Elon Musk action!

குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி! டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் எலான் மஸ்க்.இவர் ட்விட்டர்  நிறுவனத்தை அண்மையில் தான் வாங்கினார்.அதன் பிறகு அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.ப்ளூ டிக் கணக்குகளில் எண்ணற்ற மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.அதற்காக இவர் முதன் முதலில் குரங்குகளின் மூளையில்  சிப் பொருத்தி மேற்கொண்ட சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.அதனால் … Read more

சுசுகி மோட்டார் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்திக்காக $1.3 பில்லியன் முதலீடு செய்ய உள்ளது: அறிக்கை

இந்தியாவில் டெஸ்லா கார்களை தயாரிப்பதற்கான இந்தியாவின் கோரிக்கையை எலான் மஸ்க் கேட்க மறுத்ததால், ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி மோட்டார் இந்தியாவில் மின்சார வாகனங்கள் (EVகள்) மற்றும் பேட்டரிகள் தயாரிக்க சுமார் 150 பில்லியன் யென் ($1.26 பில்லியன்) முதலீடு செய்ய உள்ளது என்று ஊடக அறிக்கைகள் சனிக்கிழமை தெரிவித்தன. சுஸுகி நிறுவனம் இந்தியாவில் புதிய மின்சார வாகன தயாரிப்பு வரிசையை உருவாக்கவுள்ளது. 2025 நிதியாண்டுக்குள் சுஸுகி மோட்டார் தனது முதல் முழு மின்சார வாகனத்தை … Read more

யார் இந்த இலோன் மஸ்க்?

இலோன் மஸ்க் என்பவர் தென்னாப்பிரிக்கா நாட்டை சார்ந்தவர் ஆவார். அவரது வாழ்கைகயில் பல சோதனைகளை கடந்து உலக அளவில் பணக்காரர்களின் பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ளதாக Bloomberg Billionaires Index தெரிவித்துள்ளது. அவரின் வெற்றிப் பயணத்தில் பெரிய தடையாக 12 வருடத்திற்கு முன்பு வந்த நிதி நெருக்கடிதான்.  செலவுக்கே, வங்கிகளிடம் தனிநபர் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் இருந்தும் தனது கடின முயற்சியை ஒருபோதும் கைவிடாத அவர் தற்போது Tesla நிறுவனத்தின் மூலம் 10 பணக்காரர்களின் பட்டியலில் … Read more