இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்!
இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்! இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்க தொடரில் மோசமாக விளையாடியதால் இருவரையும் தேர்வுக்குழு நீக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புஜாராவும், ரஹானேவும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது கடினம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஹானேவும், புஜாராவும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். ரஹானே ஒரு டெஸ்டில் … Read more