பசங்க திரைப்பட இயக்குனர் பாண்டியராஜிடம் 2 கோடி ரூபாய் மோசடி!! பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது!!

பசங்க திரைப்பட இயக்குனர் பாண்டியராஜிடம் 2 கோடி ரூபாய் மோசடி!! பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது!! வணிக வளர்ச்சிக்காக பாண்டியராஜிடமிருந்து கடனாக பெற்று அவர் திருப்பித் தரவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் இயக்குனர் பாண்டியராஜ் புகார் அளித்ததன் பேரில் காவல்துறை நடவடிக்கை. புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவர் பசங்க உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனராக உள்ளார். இவரிடம் இவருடைய நண்பராக இருந்த குமார் என்பவர் புதுக்கோட்டை … Read more

நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து! கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்! 

நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து! கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்!   நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து கொடுத்தபோது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளை அடித்துக் கொல்லப்பட்டார். சென்னையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 30. செந்தில்குமார், அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  நேற்று முன்தினம் இரவு செந்தில்குமாருக்கு பிறந்த … Read more