நடிகை த்ரிஷாவின் தாயார் கூறிய தகவல்! தளபதி 67 படத்தில் இவர்  இல்லையா?

Actress Trisha's mother said the information! Isn't he in Vijay 67?

நடிகை த்ரிஷாவின் தாயார் கூறிய தகவல்! தளபதி 67 படத்தில் இவர்  இல்லையா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரித்து வருகின்றார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணியில் அமைந்த படம் மாஸ்டர் இந்த படம் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் … Read more

தளபதி 67 ல் வில்லன் இவர்தான்! படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

This is the villain in Thalapathy 67! Official announcement released by the film crew!

தளபதி 67 ல் வில்லன் இவர்தான்! படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த ஆண்டு தான்  மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களை இயக்கினார்.இந்த படங்கள் இரண்டுமே ஹிட் கொடுத்தது.தற்பொழுது தளபதி 67 படத்தை இயக்கி வருகின்றார்.மேலும் இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரித்து வருகின்றார்.மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என தகவல் வெளியாகி வருகின்றது. இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணி மாஸ்டர் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளனர் … Read more

தளபதி 67 படத்தின் மாஸ் அப்டேட்! உற்சாகத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்!

Thalapathy 67 movie mass update! Vijay fans at the peak of excitement!

தளபதி 67 படத்தின் மாஸ் அப்டேட்! உற்சாகத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்! மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் தற்போது தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு அனிருத் இசைமைக்கவுள்ளார்.இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணி மாஸ்டர் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளனர்.மேலும் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்த்தில் சஞ்சய் … Read more

தல தளபதியின் அடுத்த படம் ரெடி? ரிலீஸ் தேதி வெளியீடு ரசிகர்கள் உற்சாகம்!

Thala Thalapathy's next film ready? Release date release fans excited!

தல தளபதியின் அடுத்த படம் ரெடி? ரிலீஸ் தேதி வெளியீடு ரசிகர்கள் உற்சாகம்! வாரிசு: தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்,தில்ராஜி தயாரிப்பில்,விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வாரிசு.விஜய் தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.இவருடைய வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது.மேலும் இந்த படத்தில் சரத்குமார்,யோகிபாபு,ராஷ்மிகா மந்தனா,பிரகாஷ் ராஜ்,ஜெயசுதா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.இந்த படம் அப்பா மகன் இடையே உள்ள பிரச்சனை.மேலும் குடும்பங்களின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என … Read more

‘தளபதி 67’ படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரியப்போகும் மற்றொரு இயக்குனர் ?

‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் ‘தளபதி 67’ படத்திற்கான கதையை தயார் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்படத்திற்கான பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதிரடி கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பல மொழியில் பிரபலமான நடிகர்களும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவில்லை. … Read more

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் இந்த வில்லன் நடிகரா ? வெளியானது மாஸ் அப்டேட் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி மீண்டும் ‘தளபதி 67’ படத்தில் இணைந்து இருக்கிறது. இந்த படத்திற்கான பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது, படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு ‘விக்ரம்’ படத்திற்கு போன்று வீடியோ மூலமாக வெளியிடப்போகிறது. ‘தளபதி 67’ படத்தில் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு … Read more

‘தளபதி 67’ படத்தில் வில்லனாக நடிக்கிறேனோ ? நடிகர் விஷால் விளக்கம் !

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் திரையில் காண ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் தான் ‘தளபதி 67’. ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. கடந்த டிசம்பர் 5ம் தேதியன்று இந்த படத்தின் பூஜை சென்னையின் ஏவிஎம் ஸ்டுடியோஸில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது. விக்ரம் படத்திற்கு போன்று ‘தளபதி 67’ படத்திற்கும் ப்ரோமோவுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட … Read more

தனுஷுக்கு வில்லனாகப்போகும் ‘கேஜிஎஃப்’ பட பிரபலம்..வெளியானது லேட்டஸ்ட் அப்டேட் !

இந்த ஆண்டில் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ‘கேஜிஎஃப்-2’ படத்தில் நடித்திருந்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார். அந்த படத்தில் வில்லனாக மிரட்டியவர் தான் நடிகர் சஞ்சய் தத், பாலிவுட் பிரபலமான இவர் பல ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகள் குவிந்து இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் ‘தளபதி 67’ படத்தில் சஞ்சய் தத் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more

தளபதி 67 படத்தில் இணைந்த இன்ஸ்டாகிராம் புகழ் நடிகை… வைரல் ட்வீட்!

தளபதி 67 படத்தில் இணைந்த இன்ஸ்டாகிராம் புகழ் நடிகை… வைரல் ட்வீட்! நடிகை பூனம் பாஜ்வா சமீபகாலமாக தமிழில் எந்த படமும் இல்லாமல் இருந்து வந்தார். வாரிசு படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்போதே தளபதி 67 படத்தின் மீதுதான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. தளபதி 67 திரைப்படத்தை மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் … Read more

மீண்டும் கூட்டணி அமைக்கும் இயக்குனர் கவுதம் மேனன்! இவர் தான் அந்த படத்தில் ஹீரோ!

Director Gautham Menon will form an alliance again! He is the hero of that film!

மீண்டும் கூட்டணி அமைக்கும் இயக்குனர் கவுதம் மேனன்! இவர் தான் அந்த படத்தில் ஹீரோ! இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி67 படம் உருவாக உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் தளபதி67 படத்திற்கு பிறகு இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் விஜய் … Read more