வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் விக்ரம்! சேது முதல் தங்கலான் வரை!!

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் விக்ரம்! சேது முதல் தங்கலான் வரை!! வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து சிறப்பாக நடிக்கும் நடிகர்களில் சியான் விக்ரம் அவர்களும் ஒருவர். சியான் விக்ரம் இது வரை பல கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும் ஒரு சில கதாப்பாத்திரங்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவில் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சேது திரைப்படத்தில் நடித்த கதாப்பாத்திரம், பிதாமகன் கதாப்பாத்திரம், அந்நியன் கதாப்பாத்திரம் அனைத்தும் மக்கள் மத்தியில் இன்றளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகர் சியான் விக்ரம் … Read more

விருப்பம் இல்லாமல் வெளியேறும் விக்ரம்!! இனி படத்தின் நிலைமை!!

Vikram leaves without choice!! Now the status of the film!!

விருப்பம் இல்லாமல் வெளியேறும் விக்ரம்!! இனி படத்தின் நிலைமை!! நடிகர் சியான் விக்ரமின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பொன்னியின் செல்வம். அந்த படத்தில் அவர் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரள வைத்திருப்பார். இவர் இப்பொழுது நடித்து வருகின்ற படம் தங்கலான், இவற்றில் இளமையான தோற்றம் மற்றும் வயதான தோற்றம் என்ற இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். இந்தநிலையில் சியான் விக்ரம் அவர்கள் ஒரு படத்தில் நடிப்பதாக விருப்பமில்லாமல் ஒப்புக்கொண்டு அந்த முழு படத்தையும் … Read more

பார்வதி காட்சிகள் முடிந்தது!! விக்ரம் படம் பற்றி வெளிவந்த புதிய தகவல் !!

Parvati scenes are over!! New information about Vikram movie !!

பார்வதி காட்சிகள் முடிந்தது!! விக்ரம் படம் பற்றி வெளிவந்த புதிய தகவல் !! இயக்குநர் பா.ரஞ்சித் தங்கலான் படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் விக்ரம் ஹிரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கர்நாடக மாநிலத்திலும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பூ பட நாயகி பார்வதி நடித்துள்ளார். இந்த படத்திற்காக  உடல் எடையை குறைத்து நடித்துள்ளதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த படத்தின் மற்றொரு கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் … Read more

தங்கலான் படபிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!!

Actor Vikram suffered a rib fracture during the shooting of Tangalan!!

தங்கலான் படபிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!! இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. இப்படத்தில் மேலும் பார்வதி, மாளவிக மோகனன்,பசுபதி,ஹரி,பிரிட்டிஷ் நடிகர் டானியல் கால்டகிரோன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படம் தெலுங்கில் வெளியான கே.ஜி.எப். படத்தை குறித்த கதை என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்தார். ஆகயால் இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை கொண்டிருந்தது. படத்தின் படபிடிப்பி கடந்த ஆண்டு … Read more