தாரமங்கலத்தில் நடந்த எதிர்பாராத விபத்து? பரபரப்பில் அப்பகுதி!!
தாரமங்கலத்தில் நடந்த எதிர்பாராத விபத்து? பரபரப்பில் அப்பகுதி!! தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவருடைய வயது 38 இவர் கூலி தொழிலை செய்து வந்து தன் குடும்பத்தை காத்துவந்தார். நேற்று முன்தினம் இரும்பாலை அருகே உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை நேரம் என்பதால் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிச் சென்றிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மோட்டார் சைக்கிள் … Read more