அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!
அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு தமிழகத்தில் அடுத்த 6 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றில் இருந்து … Read more