இன்றாவது வெளியாகுமா தேர்தல் தேதி? – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல்ஆணையம்!
இன்றாவது வெளியாகுமா தேர்தல் தேதி? – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல்ஆணையம்! இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜீன் மாதம் பதினாராம் தேதி முடிவடைகிறது எனவே ஜீன் மாதத்திற்க்குள் இந்தியா முழுவதும் 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலை நடத்தி அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. எனவே 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாநில மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தால் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் … Read more