பெரியகுளம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!

பெரியகுளம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்! தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் கோபிநாத் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.பள்ளி மேலாண்மைக் குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவாகும்.…