தஞ்சையில் கையும் களவுமாக மாட்டிய மோட்டார் சைக்கிள் திருடன்!!
தஞ்சையில் கையும் களவுமாக மாட்டிய மோட்டார் சைக்கிள் திருடன்!! தஞ்சையை அடுத்த ராவுத்தா பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வயது 42. இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு உண்பதற்காக மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. அதிர்ச்சியடைந்த ரமேஷ் அக்கம் பக்கம் தேடி உள்ளார். எங்கு தேடியும் அவரது மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. அப்பொழுது தான் தெரிந்தது … Read more