அஜித்குமார் விஷயத்தில் மௌனம் காக்கும் திருமா! வாயை மூடி அமைதி காக்கும் திமுகவின் கூட்டணி கட்சிகள்
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜித்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதான கட்சிகள் விமர்சனம் செய்துள்ள நிலையில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அமைதியாக உள்ளது மக்கள் மாதிரில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திருமாவளவனை டார்கெட் செய்த இணையவாசிகள் குருமா என அவரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்கு ஆதரவாக சில ஊடகங்கள் செயல்படும். அதுவும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் ஊடகங்களில் நாட்டில் நடக்கும் அவலங்களை பற்றி சொல்வதை விட … Read more