அர்ச்சகர்கள் பணிநீக்கம் : கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் சாடல்!!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் அரங்கில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் வயலூர் அர்ச்சகர்கள் பணிநீக்கம் கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? சம உரிமை சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் பயிற்சி பெற்ற அர்ச்சகர் சங்கம் ஒருங்கிணைந்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் தமிழ்நாடு அரசால் அர்ச்சகராக … Read more