மதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு!

Liquor shops are prohibited from opening! District Collector sudden order!

மதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு! திருச்செந்தூரில் வருடம் தோறும் முருகனின் கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் கந்த சஷ்டி திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் முக்கிய பகுதியான சூரசம்ஹாரம் மாலை நேரத்தில் நடைபெறும்.இதனை காண ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்தடைவர். அதுமட்டுமின்றி  நாளை தேவர் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு திருவிழாவை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்துள்ளனர். … Read more

ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள்  பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!

A youth and two boys staged an incident at the bus station! Police registered a case!

ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள்  பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு! தூத்துக்குடி மாவட்டத்தில் எரல் அருகே உள்ள இடையற்காடு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி. அவரது மகன் அரியாநாயகம் (31). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நேற்று காலை அரியாநாயகம்  பேருந்து நிலையம்   அருகே நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் நண்பரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரது … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை!

death-of-a-person-who-went-for-peace-of-mind-in-tuticorin-district-the-plight-of-no-one-to-help

தூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை! தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் நவமணி தெருவை சேர்ந்தவர் நிக்கோலஸ் (46). இவர் நேற்று முன்தினம் இரவு தருவைகுளம் கடற்கரையில் படகு நிறுத்தும் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிக காற்று அடித்த காரணத்தால் நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக கடலில் விழுந்திருப்பார் எனவும் அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் கடற்கரையில் யாரும் இல்லாத நிலையில் நிக்கோலஸ் கடலில் விழுந்தவுடன் … Read more