சாதனை படைத்த செயலி சரிவை சந்தித்து வருகிறதா? மார்க் வெளியிட்ட உண்மை தகவல்!!
சாதனை படைத்த செயலி சரிவை சந்தித்து வருகிறதா? மார்க் வெளியிட்ட உண்மை தகவல்!! த்ரெட்ஸ் என்ற செயலியை ஜூலை 6 மெட்டா ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா த்ரெட்ஸ்வை அறிமுகபடுத்தியது நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளார்கள் என்ற தகவலும் வந்தது. மேலும் மற்ற சமூக வலைத்தளங்களை … Read more