TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு!
TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு! பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல பேருந்து முன்பதிவு செய்வதற்க்கான அறிவிப்பை TNSTC இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் என்றாலே களைக்கட்டும். பல்வேறு பகுதிகளில் தங்கள் பணியின் நிமித்தம் பணிபுரியும் ஆண்,பெண் மற்றும் கல்லுரி, பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்வதுண்டு. அதற்காக மக்கள் பொது போக்குவரத்தான பேருந்து மற்றும் இரயில் வழி பயணங்களையே பயன்படுத்துவர்.பண்டிகை … Read more