கர்ப்பம் தரித்த பிறகு கரு தங்காமல் கலைந்து கொண்டே இருக்கின்றதா? பெண்களே இதை செய்யுங்க!
கர்ப்பம் தரித்த பிறகு கரு தங்காமல் கலைந்து கொண்டே இருக்கின்றதா? பெண்களே இதை செய்யுங்க! கர்ப்பம் தரித்த பெண்களுக்கு சில காரணங்களால் கரு தாங்காமல் கலைந்து கொண்டே இருக்கும். அவ்வாறு கரு கலைந்து கொண்டே இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தற்போதைய காலத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் கரு தரித்த்தலுக்கும் சிகிச்சை முறைகள் வந்து விட்டது. அதே போல கரு … Read more