இரண்டே மாதத்தில் ஆயிரக்கணக்கான பேரின் அந்தரங்க படத்தை திருடிய மோசடி கும்பல்! இனி கடன் செயலியை நம்பாதீர்கள்!

Fraud gang who stole private pictures of thousands of people in two months! Don't trust a loan app anymore!

இரண்டே மாதத்தில் ஆயிரக்கணக்கான பேரின் அந்தரங்க படத்தை திருடிய மோசடி கும்பல்! இனி கடன் செயலியை நம்பாதீர்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு ஸ்மார்ட்போன்குள் அடங்கிவிட்டது. அந்த வகையில் நாம் ஒரு பொருளை பெற வேண்டும் என்றாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும். அந்த பொருளானது நம்முடைய வீடு தேடி வந்துவிடும். ஆனால் இது போன்ற வலைதளங்களின் மூலமாக ஆபத்தும் அதிகம் உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கடன் செயலியால் பாதிக்கப்பட்ட பெருமாநல்லூரைச் சேர்ந்த … Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இப்படி ஒரு கதியா? அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை?

Is this a fate for those who come to the district collector's office? Why does the government not notice?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இப்படி ஒரு கதியா? அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை? தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றனர்.அதனால் ஆதார் அதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.உலகம் முழுவதுமே ஒரு செல்போனில் அடங்கும் அந்த செல்போனில் முதன்மையாக இருக்கும் சிம்கார்டு வாங்குவதில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்வது வரையிலும் ஆதார் தான். பிறந்த குழந்தைகளுக்கு  ஒரு வயது முதலே ஆதார் எடுக்கப்பட்டு வருகின்றது அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் சேவை மையம் … Read more

மதுப்பிரியர்கள் அட்டகாசம்! பெரிதும்! பேருந்து நிலையத்திற்கு பயணிகள் செல்ல அச்சம்!

Alcoholics are awesome! A lot! Passengers are afraid to go to the bus station!

மதுப்பிரியர்கள் அட்டகாசம்! பெரிதும்! பேருந்து நிலையத்திற்கு பயணிகள் செல்ல அச்சம்! திருப்பூரில் பழைய பேருந்து நிலையம் அண்மையில் தான் திறக்கப்பட்டது.பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது.மேலும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும்,பள்ளி அருகிலும் ,பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை அருகிலும் டாஸ்மாக் கடை அமைய கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை … Read more

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்!

Tirupur: The romantic couple in the car! Three police showing the hand line!

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்! மக்களிடம் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை பெறுவது சட்டத்திற்கு எதிரானது. பலரும் இந்த தவறை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அடுத்த பெருமாநல்லூர் என்ற பகுதியில் காதல் ஜோடிகள் இருவர் சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு பேசி வந்துள்ளனர். அப்போது அதன் வழியே சென்ற காவல்துறை அதிகாரி கதிரவன்,தமிழ் மற்றும் தனபால் என்பவர் இவர்களை விசாரித்துள்ளனர். விசாரணை செய்ததோடு … Read more

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்!

Government bus overturned in a ditch accident! 30 people were injured, including school students!

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்! திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சனுப்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்துகளில் தினம்தோறும் பள்ளி மாணவ ,மாணவிகள்  பொது மக்கள் என அனைவரும் பயன்பெற்று வருகின்றனர்,அந்த வகையில் இன்று காலை வழக்கமாக உடுமலையிலிருந்து சனுப்பட்டிக்கு செல்ல அரசு பேருந்தில் பள்ளி மாணவ ,மாணவிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த பேருந்தானது சனுப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த … Read more

கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

Wife floating in a flood of blood in front of her husband! The disturbing CCTV footage!

கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இசாக் அவருடைய மனைவி ரபியதுல் பகிரியா. இவர் இருவரும் குமரன் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரபியதுல் பகிரியா மற்றும் அவரது கணவர் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அதில் ரபியதுல் பகிரியா … Read more

திருப்பூர் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்கள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

In the blink of an eye in Tirupur district, the youth snatched the jewelry from the girl! A lot of excitement in the area!

திருப்பூர் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்கள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குருசரண். இவரது மனைவி மஞ்சுளா தேவி (40). மஞ்சுளா தேவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மஞ்சுளா தினந்தோறும் காலையில் நடை பயிற்சி ,உடற்பயிற்சி போன்றவற்றை செய்யும் பழக்கம் உடையவர். வழக்கம் போல் கடந்த 13 ஆம்  தேதி காலையில் வீட்டின் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். … Read more

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து! தொழிலாளி சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி!

Horrible accident in Tirupur district! The worker was crushed to death on the spot!

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து! தொழிலாளி சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி! திருப்பூர் மாவட்டத்தில் தாதாபுரத்தை அடுத்த ருத்ராவதி அருகே கரிசக்காட்டு புதூரில் வசித்து வருபவர் தர்மலிங்கம். இவரது மனைவி வசந்தி வயது 40 மற்றும் குழந்தைகள் புவன் குமார் (12) அனுஸ்ரீ. மேலும் தாதாபுரத்தையடுத்த குண்டத்தில் காலபைரவர் என்ற பெயரில் எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் காரில் குண்டம் நோக்கி வந்த கொண்டிருந்தபோது குண்டம் முதல் கோவை வரை … Read more