இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!!

இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!   கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் மக்கள் இலவச மின்சாரமான 200 யூனிட் மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.   கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பல வாக்குறுதிகளை கொடுத்து தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக சித்தராமையா அவர்களும், துணை முதலமைச்சராக டி.கே … Read more

கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!!

கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!! கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 16வது சட்டமன்றத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. மாநிலத்தின் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் மட்டுமல்லாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் இன்று முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் முன் பதவி ஏற்கும் நிகழ்வு சட்டப்பேரவையில் நடைபெற்றது. பதவி ஏற்பு … Read more

பூங்கொத்துகள் சால்வைகள் இனி கூடாது! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!!

பூங்கொத்துகள் சால்வைகள் இனி கூடாது! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு! தன்னை பார்க்க வருபவர்கள் வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் அனைவரும் பூவும் சால்வையும் கொடுத்து பணத்தை வீணடிக்காமல் புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாக கொடுங்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தரமையா அவர்கள் கூறியுள்ளார். கடந்த மே 20ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக டி.கே சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து முதலமைச்சர் சித்தராமையா … Read more