முடங்கும் இரட்டை இலை!! அதிமுக இடத்திற்கு தமாக.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு!!
முடங்கும் இரட்டை இலை!! அதிமுக இடத்திற்கு தமாக.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த இடைத்தேர்தலானது ஆறு மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற சூழலில் தற்பொழுது 14 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் யாரை இறக்கலாம் என்று ஆலோசனை நடத்தி வரும் சூழலில் அதிமுக மட்டும் எந்த … Read more