மதுர குலுங்க குலுங்க! ஒரே மேடையில் நடக்கப்போகும் மாபெரும் பிரம்மாண்டம்!
ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான கால அவசாகம் குறைவாக உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் சென்று வீடு, வீடாக வாக்கு சேகரித்து வருகின்றனர். கொரோனா பரவலின் வேகம் தீவிர எடுத்து வரும் நிலையில் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தேர்தல் … Read more