ஆயிரம் விளக்கில் மளமளவென குஷ்புவிற்கு அதிகரிக்கும் மவுசு! காரணம் என்ன தெரியுமா?
திமுகவினர் பெண்கள் குறித்து தவறாக பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதையடுத்து பெண்ணியம், சம உரிமை பேசும் அக்கட்சியின் முகமூடி மக்கள் மத்தியில் கிழிய ஆரம்பித்துள்ளது. அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முறையாக களம் கண்டு, தினமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளர் குஷ்புவின் அணுகுமுறையும், பேச்சும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியினரையோ, தன்னை எதிர்த்து போட்டியிடுபவரையோ பற்றி அவதூறாக ஒரு வார்த்தை கூட பேசாமல், சிரித்த முகத்துடன் ‘உங்கள் சகோதரிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ … Read more