தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 807 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்து விட்டதா? 

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 807 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்து விட்டதா?  தமிழக அரசு கடந்த மாதம் 14ம் தேதி,  அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver – cum – conductor) பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிறுவனத்தில் காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும், செய்தித்தாள்களில் … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் EPFOவில் வேலை வாய்ப்பு!! 577 காலியிடங்கள்- மிஸ் பண்ணிடாதீங்க!!

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் EPFOவில் வேலை வாய்ப்பு!! 577 காலியிடங்கள்!! மத்திய தொழிற்துறையின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் உள்ள 577 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது.  இந்த பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் UPSC இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணி பற்றி விவரங்கள்: காலிப் பணியிடங்கள்: Enforcement Officer/Accounts Officer  : 487 Assistant Provident Fund Commissioner : 159 கல்வித் தகுதி:  ஏதேனும் … Read more

நேரடி நியமனங்கள் மூலம் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர் 

நேரடி நியமனங்கள் மூலம் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர்!  அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்புவதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் மற்றும் 122 ஓட்டுநர் பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து … Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 பணியிடங்கள்- தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 பணியிடங்கள்- தமிழக அரசு அதிரடி உத்தரவு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 203 காலி பணியிடங்கள் உள்ளது. அதில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 800 காலி பணியிடங்களில் … Read more

தேர்வுகள் கிடையாது…8ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும்…தமிழக அரசில் உடனடி வேலை !

1) நிறுவனம்: தேசிய சுகாதார பணி (National Health Mission Madurai) 2) இடம்: மதுரை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 07 காலி பணியிடங்கள் உள்ளது 4) பணிகள்: – MPHW – DEO 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பு, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும். 6) தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் … Read more