காவல்துறையை சேர்ந்தவர்கள் இனி இந்த நேரத்தில் இதை செய்யக்கூடாது! அதிரடி உத்தரவு பிறப்பித்த காவல்துறை ஆணையர்!
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என்று எல்லோரும் பணிபுரியும் சமயங்களில் தங்களுடைய பணிகளை நிறுத்தி வைத்துவிட்டு கைப்பேசிகளில் தங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களிடமோ, அல்லது நண்பர்களிடமோ அரட்டை அடித்துக் கொண்டிருப்பது வழக்கமாக நடைபெற்று வரும் ஒரு செயலாகும். அரசு அலுவலகங்களில் சென்று ஏதாவது ஒரு கையெழுத்து வாங்க வேண்டும் என்றாலும் கூட தொலைபேசி மூலம் அடுத்தவர்களிடம் பேசிக்கொண்டே அதிகாரிகள் கையொப்பமிடும் செயலும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் … Read more