மாலைக்கண் நோய்? இதை குணமாக்க “பால் + மூக்கிரட்டை கீரை” போதும்!!

மாலைக்கண் நோய்? இதை குணமாக்க "பால் + மூக்கிரட்டை கீரை" போதும்!!

மாலைக்கண் நோய்? இதை குணமாக்க “பால் + மூக்கிரட்டை கீரை” போதும்!! மாலைக்கண் நோயானது இரவில் அல்லது குறைந்த வெளிச்சத்தில் பார்வை குறைபாடு ஏற்படும் ஒரு நிலை. இவை பரம்பரை நோய், வைட்டமின் ஏ குறைபாடு நோய் என்று அழைக்கப்படுகிறது. மாலைக்கண் நோய் ஏற்பட காரணம்:- *வைட்டமின் A குறைபாடு *பரம்பரை நோய் *சத்து குறைபாடு மாலைக்கண் நோய் அறிகுறி:- *மங்கலான ஒளியில் பலவீனமான பார்வை *இரவில் வாகனம் ஓட்டும் போது சிரமம் *மிதமான கண் அசௌவ்கரியம் … Read more