கை கால் பாத வீக்கத்தை குணமாக்க.. இந்த கசாயம் 1 கிளாஸ் குடிங்க!
கை கால் பாத வீக்கத்தை குணமாக்க.. இந்த கசாயம் 1 கிளாஸ் குடிங்க! உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி விட்டால் கை, கால், பாதத்தில் வீக்கம் ஏற்படத் தொடங்கும். இந்த பாதிப்பு குணமாகாமல் இருக்கும் பட்சத்தில் கை, கால் மறுத்து போதல், கடுமையான கை, கால் வலி ஏற்படும். இந்த கை, கால் வீக்க பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்றால்… சிறுநீரக கல் அடைப்பு கல்லீரல் அடைப்பு சதை அடைப்பு உடல் பருமன் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது. … Read more