உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!!
உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!! ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ உணவு அவசியம் ஆகும். ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே நம்மில் [பலர் மறந்து விட்டோம். இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர், வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். நாம் வெகுநேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பதினால் குடற்புண் ஏற்பட்டு அவை நாளடைவில் அல்சராக மாறிவிடுகின்றது. … Read more