ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மாளிகை முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வெளியிட்ட அறிவிப்பு!

ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மாளிகை முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வெளியிட்ட அறிவிப்பு! ஆளுநரை கண்டித்து வருகின்ற இருபதாம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதலாவது சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முதலில் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையின் 65 ஆவது பத்தியை வாசிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணல் … Read more

நான் நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்புகிறேன் – கெவின் மேயர்

சீனாவைச் சேர்ந்த டிக்டாக் உள்பட 50-க்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்தது. பயனாளர்களின் தரவுகளை மற்றவர்களுக்கு அளிக்கிறது, தனியுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டு இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்க இருக்கிறது. அமெரிக்காவுக்கான டிக்டாக் அலுவலகம் கலிபோர்னியாவில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தேர்தலில் வெற்றி பெற சீனா எதிர்ப்பை தூண்டுவதற்காக இதை … Read more