7 நாட்களில் வெண்புள்ளி மறைய எளிய வீட்டு வைத்தியம்..!!

7 நாட்களில் வெண்புள்ளி மறைய எளிய வீட்டு வைத்தியம்..!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு வெண்புள்ளி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதி உடலுக்கு எதிராக செயல்படுவதால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வெண்புள்ளி தோன்ற முக்கிய காரணம் தோலுக்கு நிறம் தரும் மெலனின் எனும் வேதிப்பொருளை சுரக்கும் அணுக்கள் இல்லாமல் போவது தான். வெண்புள்ளி ஏற்படுவதற்கான காரணம்:- *நரம்புகளின் செயலிழப்பு *பரம்பரை தன்மை *சர்க்கரை நோய் *வைட்டமின் பி12 குறைபாடு … Read more