போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே!

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே!  சென்னையில் எல்லா இடங்களிலும், எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல்கள் மிக மிக அதிகம். அதனால் போக்குவரத்து விதி மீறல்கள் சாதாரணமாக நடக்கிறது. தாங்கள் செய்வது போக்குவரத்து விதிமீறல்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வதேயில்லை. செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, ஹெல்மெட் போடாமல் செல்வது, சிக்னலை மதிக்காமல் செல்வது, கார்களில் சீட் பெல்ட் போடாமல் செல்வது, ஒன் வே ரோட்டில் செல்வது போன்ற தவறுகளை சாதாரணமாக செய்கிறார்கள். இப்படி சென்னையில் போக்குவரத்து … Read more

போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு!

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் நிலுவையில் உள்ள வழக்குகளை சிறப்பு தனிக்கையின் மூலம் தீர்வு காணப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் நிலுவையில் இருந்த சுமார் 95,567 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.3,77,16,320/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. மோட்டர் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் சாலை போக்குவரத்து விபத்துக்களில் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். … Read more