பிரபல தமிழ் நடிகரை காதலிக்கும் மலையாள நடிகை! இணையத்தில் வைரலான பிறந்தநாள் புகைப்படங்கள்!

பிரபல தமிழ் நடிகரை காதலிக்கும் மலையாள நடிகை! இணையத்தில் வைரலான பிறந்தநாள் புகைப்படங்கள்!   பிரபல மலையாள நடிகை விமலா ராமன் தமிழ் நடிகர் ஒருவரை காதலிப்பதாக புகைப்படங்கள் மூலம் தெரிவித்துள்ளார். தமிழில் ராமன் தேடிய சீதை என்ற படத்தில் நடித்திருப்பவர் தான் நடிகை விமலா ராமன். இவர் கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை. தமிழில் உன்னாலே உன்னாலே, என்ற படத்தில் அறிமுகம் ஆகி என்றென்றும் புன்னகை, ஒன்பதுல குரு, அரண்மனை 1 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தான் … Read more

பல ஸ்டைலான புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வரும் நீலிமா ராணி!!

சென்னையில் பிறந்த இவர்,தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.சிறுவயதிலேயே தனது கேரியரை தொடங்கிய இவர் தற்போது சின்னத்திரையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் முதல் நாடகம் “ஒரு பெண்ணின் கதை” இந்த சீரியலில் நடிக்கத் தொடங்கிய பின்னர் பல வாய்ப்புகள் இவரைத் தேடி வரத் தொடங்கின.இதனைதொடர்ந்து மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்களில் நடித்துக் கொண்டே இடை இடையில் திரைப்படங்களிலும் தனது பயணத்தை தொடர்ந்த இவர் … Read more

இந்திய அளவில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற அங்கு அவரை காண கூடிய ரசிகர்கள் முன்னே நின்று செல்பி எடுத்தார். அந்த புகைப்படத்திற்கு 357k லைக்ஸ்களை … Read more

வீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயம்! இளைஞர்களின் புது அவதாரம் மூன் செல்ஃபி..!!

வீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயம்! இளைஞர்களின் புது அவதாரம் மூன் செல்ஃபி..!! 21 ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் வாழ்க்கையில் செல்ஃபி இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு செல்பி மோகம் பரவி வருகிறது. தன்னை பல்வேறு விதமாக செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டு பலர் மகிழ்ச்சி அடைகின்றனர். இன்றைய கால இளைஞர்கள் தனக்கான விளம்பரத்தை அதிகம் விரும்புகிறார்கள். இதற்கு வழிகாட்டியாய் சமூகவலைதளங்கள் இருக்கின்றன. அரசியல், சமூகம், சமூக பிரச்சினை போன்ற பல்வேறு கருத்தை சமூக … Read more

திமுகவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; ஒரிஜினல் சங்கி ஸ்டாலின் என்று டுவிட்டரில் டிரெண்டிங் ஹேஷ்டேக்!!

திமுகவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; ஒரிஜினல் சங்கி ஸ்டாலின் என்று டுவிட்டரில் டிரெண்டிங் ஹேஷ்டேக்!! வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று, இந்தியன் ஐபேக் என்னும் இந்திய அரசியல் ஆலோசனை குழுவுடன் கைகோர்த்துள்ளது. இதை டுவிட்டரில் ஸ்டாலின் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுகவினால் தனித்து தமிழக அரசியலில் வெற்றிபெற முடியாதா என்று கேளிக்கையாக ஸ்டாலினை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இந்திய அரசியலில் மாநில மற்றும் மத்திய அளவில் பெரிய அரசியல் மாற்றத்தை … Read more

திண்டிவன கை அசைவில் திறந்துவிடப்பட்ட காவிரி ஆட்டம் கண்டது தமிழக டெல்டா!!

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

திண்டிவன கை அசைவில் திறந்து விடப்பட்ட காவிரி டெல்டா மக்கள் கொண்டாட்டம் கர்நாடகம் மற்றும் கேரளத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் விளைவாக கர்நாடகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் கர்நாடக அணைகள் நிரம்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தாமதிப்பதை நேற்று முன் தினம் புள்ளி விவரத்துடன் ராமதாஸ் கண்டித்துள்ளார். கர்நாடகம் – … Read more