மணப்பாறை அருகே தன் ஆசை எல்லாம் முடித்துவிட்டு!.. பாதியில் கழட்டி விட்ட காதலன்!..

After finishing all his desires near Manaparai!.. the lover who took off half!..

மணப்பாறை அருகே தன் ஆசை எல்லாம் முடித்துவிட்டு!.. பாதியில் கழட்டி விட்ட காதலன்!.. மணப்பாறை அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தான் சசிகலா.இவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்தப் புகாரில் திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா கருணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் அபிமணி இவரை நான் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் வீட்டில் கூறினால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என … Read more

தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?..

An old man who tried to commit suicide at a faltering age! What is the reason?

தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?.. திருச்சி மாவட்டம் முசிறி அருகே பெரியார் பாலம் அருகில் முதியவர் ஒருவர் தன்னுடைய இரு கால்களையும் இறுக்கமாக கட்டிக்கொண்டு காவிரி ஆற்றில் குதித்துள்ளார்.இதனைக் கண்ட அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து அந்த முதியவரை ஆற்றில் இருந்து மீட்டெடுத்தனர். மயங்கிய நிலையில் இருந்த அந்த முதியவரை முதல் சிகிச்சைக்காக முசிறி அரசு … Read more

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

Enter the shop in broad daylight and steal money with a knife!

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… திருச்சி மாவட்டம்  மேலசிந்தாமணி பகுதியில் சேர்ந்தவர் ஷகீல். இவருடைய வயது 32. இவர் எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்காவின் அருகே ஹெல்மெட் விற்பனை செய்து வருகின்றார். இவர் வயிற்றுப் பிழைப்பிற்காக  சிறு கடை வைத்து தன் குடும்பத்தை நடத்தி  வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 21 மற்றும் அருண்குமார் இவருடைய … Read more

வாலிபரால் கர்ப்பமுற்ற கல்லூரி மாணவி! வெளிவரும் பகிர் தகவல் போகோ சட்டத்தின் கீழ் அரெஸ்ட்!..

College student pregnant by boyfriend! Arrest under POGO law for sharing information coming out!..

வாலிபரால் கர்ப்பமுற்ற கல்லூரி மாணவி! வெளிவரும் பகிர் தகவல் போகோ சட்டத்தின் கீழ் அரெஸ்ட்!.. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் துளசிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி. இந்த மாணவயின் வயது 17 ஆகும். இந்த மாணவி அருகிலுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகின்றார். இந்நிலையில் கீழ்ப்பஞ்சபூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வயது 22. சுரேஷ் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவியிடம் நட்பாக பழகியுள்ளார். இந்த நட்பு சில நாட்களில் … Read more

திருச்சி மாவட்டத்தில்  ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?..

The husband who went to bathe in the river in Trichy district is delusional? What is the condition of the wife?

திருச்சி மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?.. திருச்சி மாவட்டம் தொட்டியம் காவிரி ஆற்றில் தண்ணீர் தலை புரண்டு ஓடுகிறது. திருமணமாகி  இரண்டே நாளான புது தம்பதிகள் அவ்வாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளர்கள் . காவிரி ஆற்றின் வேகம் உயர்ந்துள்ளதை அறியாதவர்கள் ஆற்றின் உள்ளே இறங்கியுள்ளனர். புது தம்பதிகளான வினோத் மற்றும் திவ்யா உள்ளிட்ட ஐந்து பேர் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது தண்ணீரின் வேகத்திற்கு  ஈடு கட்ட முடியாமல் வினோத் … Read more

திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா?

Tragedy in Trichy district! Can a snake bite even like this?

திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா? திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் குழந்தைவேல். இவர் செங்குறிச்சி பகுதியிலுள்ள ஏ.கே.ஆர் என்ற நிறுவனத்தில் பார்சல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில்  சில செடி கொடிகள் புதராக வளர்ந்திருந்தது. செடியில் மறைந்திருந்த பாம்பு திடீரென்று எதிர்பாராத விதமாக குழந்தைவேலை … Read more

திடீர் மரணமடைந்த பெண்! காரணம் இதுதானா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!! 

A woman who died suddenly! Is this the reason? The people of the area are in fear!!

திடீர் மரணமடைந்த பெண்! காரணம் இதுதானா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!! திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டப்பாளையம் கோட்டைமேடு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தான் கார்த்திக்கேயன். இவருக்கு புஷ்பவல்லி என்ற பெண்ணுடன் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் புஷ்பவல்லிக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இரண்டு வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று  அவருக்கு மிக அதிக  வயிறு  வலி  ஏற்பட்டது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் … Read more