திருச்சி சிவா பேச்சால் கொந்தளிப்பில் காங்கிரஸ்! கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த முயற்சி! வெகுண்டெழுந்த காங்கிரஸ் கட்சியினர்!
ஜூலை 15ஆம் தேதி கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் நிறைய அரசியல் தலைவர்கள் அய்யா காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதையை செய்தனர். அந்த வகையில் திமுக கட்சியை சேர்ந்த சிவா கர்மவீரர் காமராஜர் பற்றி சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டார். காமராஜர் ஏ.சி. இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இது பற்றி சிவாவிடம் கூறியதாகவும், காமராஜர் இறக்கும் … Read more