நீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

நீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தங்களின் ஆதரவுள்ள நிர்வாகிகளை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி வரும் இந்த சூழலில் பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ஆலோசனை மேற்கொள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்தக் கூட்டத்திற்கு இபிஎஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இவர்கள் இணைய … Read more

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!! தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட இடங்கள் பெரும் அளவு பாதிப்படைந்துள்ளது. அங்குள்ள நெற்ப்பயிர்களும் இந்த பருவ மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் பெருமளவு சோகத்தில் உள்ளனர். எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இம்முறை மழை பெய்ததால் பயிர்கள் நாசமானதை கருத்தில் கொண்டு தமிழக அரசும், நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு எவ்வளவு தொகை … Read more

இனி பச்சை நீளம் ஆகிய பால்பாக்கெட்டுகளின் விலையும் உயர்வு! திமுக திட்டத்தை அம்பலப்படுத்திய டிடிவி!

Now the price of green length ball pockets has also increased! TTV exposed the DMK plan!

இனி பச்சை நீளம் ஆகிய பால் பாக்கெட்டுகளின் விலையும் உயர்வு! திமுக திட்டத்தை அம்பலப்படுத்திய டிடிவி! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பாலின் விலையை குறைப்பது போல் குறைத்து அப்படியே அதிலிருந்து தயாராகும் பொருட்களின் விலையை உயர்த்தியது. அந்த வகையில் இன்று பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி ஆவினின் ஆரஞ்சு பால் விலையை லிட்டருக்கு ரூம் 12 ரூபாய் என அதிகப்படுத்தி உள்ளது. இது குறித்து பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டிடிவி … Read more

இந்த விவகாரத்தை தமிழக அரசு கவனமுடன் கையாள வேண்டும்! எச்சரிக்கும் டிடிவி தினகரன்!

தமிழகத்தில் நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் மற்றும் அதிகமாக பாதிக்கப்படுவோர் சென்னையை சார்ந்தவர்களாக உள்ளதால் தலைநகர் சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னமும் தீவிரம் காட்ட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். பொங்கல் பண்டிகை வரவிருப்பதால் சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்கள் இன் மூலமாக நோய்த்தொற்று பரவல் தமிழ்நாடு முழுவதும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே தமிழக அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்று அவர் … Read more

அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

‘மக்கள் திலகம்’ MGR அவர்கள் நடிப்புத்துறையில் வென்றது மட்டுமன்றி, அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுக வில் இணைந்தார். அறிஞர் அண்ணாவுக்கு MGR ம் , கருணாநிதியும் இரு கண்கள் போலவே இருந்தனர். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் MGR அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை ஆரம்பித்தார். அதன் பின்னர் MGR சட்டமன்ற தொகுதிகளிலும் தன்னுடைய வெற்றி என்னும் செங்கோலை நாட்டி வந்தார். அவருடைய மரணம் வரை முதலமைச்சராகவே … Read more

அப்போது ஆதரவு இப்போது எதிர்பா? தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய டிடிவி தினகரன்!

அதிமுக ஆட்சிக்காலத்தில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோலியம் கெமிக்கல் மற்றும் பபெட்ரோல் கெமிக்கல் முதலீட்டு மண்டலம் என்ற திட்டத்தை மத்திய அரசுடன் ஒன்றிணைந்து அதிமுக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்தார்கள், அதோடு இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து அந்த திட்டத்தை அதிமுக அரசு கைவிட்டது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் குறு … Read more

டிடிவி தினகரனுடன் சந்தித்த ஓபிஎஸின் நெருங்கிய உறவினர்! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு!

சமீபத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக பேட்டி கொடுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார், இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய இந்த கருத்திற்கு உடனடியாக அதிமுக தரப்பிலிருந்து சூடான பதில்கள் வந்த வண்ணமிருந்தன இந்த நிலையில், சசிகலா தொடர்பாக ஓபிஎஸ் தெரிவித்தது சரியான முடிவுதான் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இது நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் … Read more

பன்னீர்செல்வத்திற்கு கைகொடுக்கும் டிடிவி தினகரன்! அடுத்து நடக்கப்போவது என்ன?

சிறையிலிருந்து வெளியே வந்ததில் இருந்து அதிமுகவை கைப்பற்றும் வேலையில் மறைமுகமாக இறங்கி வருகிறார் சசிகலா. சிறையிலிருந்து வெளியே வந்த புதிதில் தான் அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமிழகத்தில் அனைவரையும் வாயடைக்க செய்தார் சசிகலா, ஆனாலும் அவர் தந்திரமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. காரணம் அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் தலைமை மீது அதிருப்த்தியில் இருக்கக்கூடிய முன்னாள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இடம் தொலைபேசி மூலமாக உரையாடி … Read more

மற்றவர்களுக்காக தியாகங்கள் புரிந்திடுவோமாக! டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்லதிற்கு ஆதரவு தெரிவிக்கும் உலகில் மற்ற எல்லாவற்றையும் விட தியாகத்திற்கு எப்போதும் தனி மதிப்பு இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் ஒவ்வொரு வருடமும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எவ்வளவு இழப்புகள் நேர்ந்தாலும் மாற்றுக் குறையாத அன்புடன் மாறாத உறுதியுடன், தியாகங்களை செய்பவர்களுக்கு முழுமையான இறைவன் அருள் கிடைக்கும் என்பதற்குக் பக்ரீத் திருநாள் ஒரு சாட்சியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு தனக்கென்று வாழாமல் தியாகத்தின் சிறப்பும், வலிமையும், … Read more