விருப்ப மனு வினியோகத்தை தொடங்கிய டிடிவி தினகரன்! கலை கட்டியது தலைமை அலுவலகம்!
தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வர இருப்பதை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை அதோடு தொகுதி பங்கீடு போன்றவற்றில் எல்லா அரசியல் கட்சியினரும் விறுவிறுப்பாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக சட்டசபை தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கின்றார். சென்னை … Read more