ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்! தமிழக அரசியலில் பரபரப்பு!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலராக பணிபுரிந்த அஜித்குமார் என்பவரை 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் காவலர்கள் கைது செய்து FIR பதிவு செய்யாமலேயே காவல் நிலையத்திற்கு விசாரணை என்கிற பெயரில் அழைத்து சென்று அவரை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக கட்சியின் … Read more