நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட முதல் மந்திரி!

The first minister to be admitted to hospital due to chest pain! Doctors' advice!

நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட முதல் மந்திரி! மருத்துவர்கள் சொன்ன ஆலோசனை! ராஜஸ்தான் முதல் மந்திரியாக உள்ளவர் அசோக் கெலாட். அவருக்கு இன்று கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரை ஜெய்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து கொள்ளவும் உள்ளார். இப்போதைய அமைச்சர்கள் அனைவரும் இணையம் மற்றும் ட்விட்டர் தளங்களில் ஆக்டிவ் ஆக உள்ளனர். மேலும் இது பற்றி அவர் தனது டுவிட்டர் … Read more

ராகுல் காந்தியின் வீடியோ பதிவை நீக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த கடிதம்! காரணம் இதுதானா?

Letter to Facebook to delete Rahul Gandhi's video recording! Is this the reason?

ராகுல் காந்தியின் வீடியோ பதிவை நீக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த கடிதம்! காரணம் இதுதானா? டெல்லியில் கடந்த வாரங்களில் 9 வயதே ஆன சிறு குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது. அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோரை சந்தித்த ராகுல் காந்தி அவர்களிடம் ஆறுதலாக பேசிவிட்டு அவர்களுக்கு துணையாக இருப்பதாகவும் கூறி வாக்களித்தார். மேலும் அந்த குழந்தையின் பெற்றோரின் புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைக்காமலே பதிவிட்டு இருந்தார். … Read more

ராகுல்காந்தி டிவிட்டர் கணக்கு முடக்கம்!

Rahul Gandhi

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, ஆளும்  பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும், கருத்து மோதல்களையும் ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக தற்போது பெகாசஸ் விவகாரத்தை அனைத்து எதிர்க்கட்சி பிரிதிநிதிகளுடன் பேசி, நாடாளுமன்றத்தில் திரம்பட எடுத்துச் சென்று, நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்துள்ளார். அதே நேரத்தில், டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தனது தலைமையில் … Read more

நடிகை மற்றும் பாஜக பிரமுகரான குஷ்புவுக்கு டுவிட்டரில் வந்த சோதனை!

Actress and BJP leader Khushbu tested on Twitter!

நடிகை மற்றும் பாஜக பிரமுகரான குஷ்புவுக்கு டுவிட்டரில் வந்த சோதனை! நடிகை குஷ்பு படம் நடிப்பதில் இருந்து அரசியல் உலகத்தில் காலடி எடுத்து வைத்தார்.காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக கட்சிக்கு தாவியக் குஷ்பு ஆயிரம் விளக்கு என்ற தொகுதியில் நின்று தோல்வியைக் கண்டார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வரும் நடிகை குஷ்புவை ட்விட்டரில் பதிமூன்று லட்சம் பேர் குஷ்பு அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றனர்.குஷ்பு அவர்கள் 710 பேரைப் பின் தொடர்கிறார். … Read more

ட்விட்டர் மீது போக்சோ புகார்! மறுப்பு தெரிவித்த நிறுவனம்!

Twitter Locked By Boxo

ட்விட்டர் மீது போக்சோ புகார்! மறுப்பு தெரிவித்த நிறுவனம்! சமீப காலமாக பெண்கள் மீதும் சிறு குழந்தைகள் மீதும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எங்கு பார்த்தாலும் இதை பற்றிய செய்திகளே அதிகம் வெளி வந்த வண்ணம் உள்ளது. அதற்கு இணையங்களே பெரும் பங்கு வகிப்பதாக பலதரப்பட்ட குரல்கள் எழுந்த நிலையில், மத்திய அரசு தற்போது அனைத்து இணையதளங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப கொள்கையை ஏற்க வேண்டும் மற்றும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என்று கட்டளை … Read more

ட்விட்டர் நிறுவனம் மேல் பாய்ந்த போக்சோ!

ட்விட்டர் நிறுவனம் மீது நான்காவது முறையாக இந்திய அரசின் சட்ட பாதுகாப்பை ட்விட்டர் இழந்துள்ள நிலையில் ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ட்விட்டர் ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே ஆன பிரச்சனை நாளுக்கு நாள் முற்றி வருகிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் இந்தியாவின் சட்ட பாதுகாப்பை ஒவ்வொரு நாளும் இழந்துவரும் ட்விட்டர் நிறுவனம் மீதும் அது பதிவேற்றப்படும் சட்டவிரோதமான … Read more

வழக்குகள் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய  பதிவுகளை நீக்குமா? – ரஷ்யா

Delete controversial records while cases are pending? - Russia

வழக்குகள் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய  பதிவுகளை நீக்குமா? – ரஷ்யா ரஷியாவில் கடந்த சில தினங்களாக  பல வகை கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கூகுள், பேஸ்புக், டெலிகிராம், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களுக்கு அரசு கடுமையாக எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. அதற்கு காரணமாக ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை தவிர்க்கும் விதமாக ரஷ்யஅரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சமூகவலை தளங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுதல், சேவை வேகம் குறைக்கப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் ரஷ்யா அரசு … Read more

தி.மு.க.வினர் கொலை மிரட்டல்! துணை நடிகை பரபரப்பு புகார்!

DMK leader receives death threat Supporting Actress Sensational Complaint!

தி.மு.க.வினர் கொலை மிரட்டல்! துணை நடிகை பரபரப்பு புகார்! இரண்டு நாட்களுக்கு முன் நடிகைக்கு எதிராக தெருவாசிகள் போராட்டம் மேற்கொண்ட நிலையில்,நமது செய்தியில் கூட தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது அவர் போலீசாரிடம் கட்சியினர் மீது புகார் ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். ஆதிரா பாண்டி லக்ஷ்மி என்பவர் ஒரு குப்பை கதை மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த குற்றச்சாட்டு கடந்த நான்கு நாட்களாகவே தொடர்ந்து வெளிவந்து கொண்டு உள்ளன. இதுகுறித்து அவர் தனது … Read more

தடுப்பூசிக்காக அவதிப்படும் போது, டிவிட்டர் புளு டிக்குக்காக சண்டையிடுவதா? ராகுல்காந்தி சாடல்!

Rahul Gandhi

பொதுமக்கள் தடுப்பூசிக்காக அவதிப்படும் போது, மத்திய அரசு டிவிட்டர் புளு டிக்குக்காக சண்டையிடுவதா? ராகுல்காந்தி சாடியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் குறைந்த அளவே தடுப்பூசி தயாரிக்கப்படுவதால், தினந்தோறும் தடுப்பூசி முகாம்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசுகளிடம் தடுப்பூசி கேட்டு வருகின்றன. ஆனாலும், தடுப்பூசி குறைந்த அளவே கிடைப்பதால் பொதுமக்கள் நாள்தோறும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. … Read more

விதிகளை ஏற்காத டிவிட்டர்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

twitter vs india

இந்தியாவின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு டிவிட்டர் நிறுவனம் இணங்க வேண்டும் என மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச் சகம் புதிய ஒழுங்கு விதிகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது. இந்த விதிகளை ஏற்றுக் கொள்ள சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. காலக்கெடு கடந்த மே 25-ம் தேதியுடன் நிறைவடைந்ததால், புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதனை ஏற்று ஃபேஸ்புக், வாட்ஸாப் உள்ளிட்ட நிறுவனங்கள், … Read more