நன்றி மறந்தாரா உதயநிதி ஸ்டாலின்? கிழிந்தது திமுகவின் முகத்திரை!

திமுக எப்போதும் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாகவே செயல்படும் ஒரு கட்சி என்ற ஒரு பின்பம் இருந்து வருகிறது. அதேநேரம் தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுக் கூட்டமாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும் திமுக சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே செயல்படும் அது பல இடங்களில் கண்கூடாக தெரிந்திருக்கிறது. அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் எப்போதும் சிறுபான்மையினருக்கு அரணாக விளங்க கூடிய கட்சி திமுக தான் என்று பல இடங்களில் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இவை அனைத்தும் … Read more

உதயநிதியுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மயில்சாமி வைரலாகும் புகைப்படம்.!!

நடிகர் மயில்சாமி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்ட்டிக்கிள் 15 திரைப் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.இந்த படத்தை கனா திரைப்படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். இந்தப்படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஆரம்பமானது. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். … Read more

வேட்பாளர் அறிமுக கூட்டம்! உதயநிதி ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த அமைச்சர்!

கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் இதனால் பொதுமக்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என்று எல்லோரும் முதலமைச்சர் ஸ்டாலின் தாறுமாறாக பாராட்டி வருகிறார்கள். இதனால் எதிர்க்கட்சிகளை கூட சில நேரம் வாயடைத்து போகின்றன அதோடு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதிகள் முதல் முறையாக களம் கொண்டு வெற்றி பெற்று இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்களின் ஒரே மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அந்த தொகுதி மக்களுக்கு … Read more

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் !

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் ! மறைந்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் தொடங்கிய துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’சோ வாசகர் வட்டத்தை உருவாக்க வில்லை அவர் ஒரு இனத்தை உருவாக்கினார்.  ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் … Read more

சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரன் தாயாரை துரத்திவிட்ட திமுக காங் கூட்டணி! உதயநிதி செய்த நகைச்சுவை

சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரன் தாயாரை துரத்திவிட்ட திமுக காங் கூட்டணி! உதயநிதி செய்யும் நகைச்சுவை விடுதலைப் புலிகள் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மலேசியாவிலிருந்து மேல் சிகிச்சைக்காக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (16 ஏப்ரல் மாதம் 2010) சுமார் 10.45 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தபோது காங்கிரஸ் தலைமையிலான திமுக அங்கம் வகித்த மத்திய அரசின் குடியேற்ற உரிமை அதிகாரிகள் அவரை விமானத்தில் … Read more

கனிமொழியின் மாமியாருக்கு இரங்கலா! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்.

கனிமொழியின் மாமியாருக்கு இரங்கலா! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள். திமுகவின் இளைஞரணி கூட்டம் கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக இளைஞரணி மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌ ‌‌‌ ‌ ‌அதில் முக்கியமாக மறைந்த திமுக முன்னோடிகளான புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன்‌, அண்மையில் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி … Read more