உக்ரைன் மீது தொடர்ந்து பத்தாவது நாளாக போர் தொடுத்து வரும் ரஷியா!

உக்ரைன் மீது தொடர்ந்து பத்தாவது நாளாக போர் தொடுத்து வரும் ரஷியா!

உக்ரைன் மீது தொடர்ந்து பத்தாவது நாளாக போர் தொடுத்து வரும் ரஷியா! உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந் தேதி போர் தொடங்கியது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்கவில்லை. தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து … Read more

சரணடைந்த ரஷ்ய வீரரை தாயுள்ளத்தோடு உபசரித்த உக்ரைனிய பெண்கள்!

சரணடைந்த ரஷ்ய வீரரை தாயுள்ளத்தோடு உபசரித்த உக்ரைனிய பெண்கள்!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. அதற்கு முன்பாகவே ரஷ்யா தன்னுடைய படைகளை உக்ரைன் நாட்டு எல்லையில் குவித்தது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது மேலும் ஐநா சபை, இந்தியா, உள்ளிட்ட நாடுகளும் தயவுசெய்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுங்கள் என்று கோரிக்கை வைத்தது.ஆனாலும் இதனை ரஷ்யா ஏற்கவில்லை. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக … Read more

ரஷ்யப் படைகளின் ஆக்ரோஷ தாக்குதலால் சிதைந்துபோன உலகின் மிகப்பெரிய விமானம்!

ரஷ்யப் படைகளின் ஆக்ரோஷ தாக்குதலால் சிதைந்துபோன உலகின் மிகப்பெரிய விமானம்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடையே தொடர்ந்து 10வது நாளாக போர் நடைபெற்று வருகிறது இரவு பகல் என்று பாராமல் ரஷ்யப் படைகள் உக்ரைனின் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருக்கின்றன. அதோடு உக்ரைன் நாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கே நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பதற்றம் உண்டானது மேலும் உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இது தொடர்பாக கவலை … Read more

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!!

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!!

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!! உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வாரத்தை கடந்தும் உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷியா ஈடுபட்டு வருவதால் அங்கு வசிக்கும் உள் மற்றும் பிற நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். மேலும், உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில், போரினால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் … Read more

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!!

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!!

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!! உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதில் கீவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் அண்டை நாடு எல்லைக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகிறார்கள். இதற்கிடையே, கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்களை … Read more

ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா?

ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா?

ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா? உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் போரை நிறுத்தாமல் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் … Read more

ஆப்ரேஷன் கங்கா! அடுத்தடுத்து சிறப்பு விமானங்கள் மூலமாக மீட்கப்படும் உக்ரைன் வாழ் இந்தியர்கள்!

ஆப்ரேஷன் கங்கா! அடுத்தடுத்து சிறப்பு விமானங்கள் மூலமாக மீட்கப்படும் உக்ரைன் வாழ் இந்தியர்கள்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்கள் மூலமாக இந்தியர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போலந்து நாட்டில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. அதையடுத்து நேற்று … Read more

ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன்! ரஷ்யா அதிர்ச்சி!

ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன்! ரஷ்யா அதிர்ச்சி!

ரஷ்யா, உக்ரைன் மீது ஆக்ரோஷமாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரானது 6வது நாளாக நீடித்து வருகிறது. இதன்காரணமாக, உக்ரைன் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு அந்த நாட்டிலிருக்கும் மற்ற நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் உடனடியாக காலி செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் உக்ரைனில் இந்தியர்கள் 20000 பேர் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்கள் அனுப்பப்பட்டு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியர்கள் … Read more

ரஷ்ய படைகளுக்கு எதிராக போர்க்களத்தில் இறங்கிய உக்ரைன் பொதுமக்கள்!

ரஷ்ய படைகளுக்கு எதிராக போர்க்களத்தில் இறங்கிய உக்ரைன் பொதுமக்கள்!

ரஷ்ய படைகளுக்கு எதிராக போர்க்களத்தில் இறங்கிய உக்ரைன் பொதுமக்கள்! உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் அதை ரஷிய அதிபர் கேட்கவில்லை. ரஷிய நாட்டு மக்களும் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ரஷியா தொடர்ந்து உக்ரைன் மீது தாகுதல் நடத்தியபடி உள்ளது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் … Read more

சிறையில் உள்ள கைதிகள் விடுதலை! போருக்கு தயார்படுத்த உக்ரைன் அதிபர் உத்தரவு!

சிறையில் உள்ள கைதிகள் விடுதலை! போருக்கு தயார்படுத்த உக்ரைன் அதிபர் உத்தரவு!

சிறையில் உள்ள கைதிகள் விடுதலை! போருக்கு தயார்படுத்த உக்ரைன் அதிபர் உத்தரவு! கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 24-ந் தேதி) முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் ரஷியா தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் அதை ரஷிய அதிபர் கேட்கவில்லை. இதையடுத்து, … Read more