எலும்புகளுக்கு வலிமை சேர்க்க வேண்டுமா! உளுந்தங்கஞ்சி சாப்பிடுங்க!!
எலும்புகளுக்கு வலிமை சேர்க்க வேண்டுமா! உளுந்தங்கஞ்சி சாப்பிடுங்க!! நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு கூடுதல் வலிமையை சேர்க்கும் உளுந்தங்கஞ்சியை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். உளுந்தில் பலவகையான உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. முக்கியமாக எலும்புகளுக்கு வலிமையை தரக்கூடிய கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. இதனால் முகத்தில் கஞ்சி தயார் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள எலும்புகள் பலம் பெறும். உளுந்தங்கஞ்சியை வாரத்திற்கு இரண்டு முறை … Read more