உக்ரைன் மீது படையெடுப்பா? ஐ.நா.வில் ரஷ்யா பரபரப்புத் தகவல்!
உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ஐ.நா. பாதுகாப்பு அவையில் ரஷ்யா தெரிவித்துள்ளது. நேட்டோ குழுவில் உக்ரைனை இணைக்கும் விவகாரத்தில், ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது. இதனால், உக்ரைனில் தனக்கு ஆதரவான பகுதிகளில் படைகளை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், நேட்டோவில் உக்ரைனை இணைக்க வேண்டும் என இருக்கும் ஐரோப்பிய ஒன்றியங்களும், இங்கிலாந்தும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன. ரஷ்யா படைகளை குவித்துள்ளதால், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளையும், நேட்டோ … Read more