தொடர்ந்து 570வது நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை!  இன்று எவ்வளவு தெரியுமா?

தொடர்ந்து 570வது நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை!  இன்று எவ்வளவு தெரியுமா? தமிழகத்தில் தொடர்ந்து 570வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இன்றும்(டிசம்பர்12) ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2021ல் நவம்பர் மாதம் 3ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு … Read more

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது… நிர்மலா சீதாராமன் பேட்டி!

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது… நிர்மலா சீதாராமன் பேட்டி! மே 28ம் தேதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான் கூறியுள்ளார். டெல்லியில் வரும் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். இந்த நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கபடவுள்ளது. இந்த செங்கோல் … Read more

ரூ.2,000 நோட்டு திரும்ப பெறும் விவகாரம்-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்!!

ரூ.2,000 நோட்டு திரும்ப பெறும் விவகாரம்; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார் அண்ணாமலை எழுதி உள்ள கடிதத்தில் நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சியாக ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செப்டம்பர் 30-ந் தேதி வரை அரசு திரும்ப பெறும் என தெரிவித்துள்ளது. இதனை நாடு முழுவதும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏனெனில் சாமானிய மக்களின் நலனுக்காக இது. … Read more

மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இனி மாதம் ரூ 20,000 பெறலாம்!

Happy news for senior citizens! Now you can get Rs 20,000 per month!

மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இனி மாதம் ரூ 20,000 பெறலாம்! 2023 24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கப்படுவதுடன் மிகப்பெரிய அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பின்படி மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்ச முதலீடாக … Read more

பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த சூப்பர் அப்டேட்! சேமிப்பு திட்டங்களில் திடீர் திருப்பம்!

Super update for senior citizens on a budget! Sudden turnaround in savings plans!

பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த சூப்பர் அப்டேட்! சேமிப்பு திட்டங்களில் திடீர் திருப்பம்! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில்  தாக்கல் செய்தார். பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதலை பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்குதலில் மூத்தக்குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமான … Read more