அதிபர் தேர்தலில் இவர்தான் வேட்பாளர்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு  மிகத் தவறான அதிபர் என்றார். தலைமை பண்பு, நிலையான போக்குகள் அற்றவர் என்றும், குழப்பங்களை விளைப்பவர் என்றும் சாடினார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் டிரம்ப் உருவாக்கிய குழப்பங்களை சரிசெய்ய ஜோ பிடனுக்கு அனுபவமும் … Read more

உலகிலேயே அதிகமான வெப்பநிலை பதிவான நாடு?

டெத் வேலி என்ற தேசியப் பூங்கா கலிஃபோர்னியாவில் உள்ளது அங்கு வெப்பநிலை 54.4 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இதுதான் உலகிலேயே அதிகமான வெப்பநிலை என்று அமெரிக்க தேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. அதன் மேற்குக் கரையில் அனல் காற்று வீசிக்கொண்டிருக்கும் நேரத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள மின் ஆலை ஒன்று அதிக வெப்பத்தினால் செயல் இழந்தது. இதற்கு முன் 54 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததும் இதே டெத் வேலியில்தான். தற்போதைய … Read more

அதிபரை பற்றி இப்படி சொல்வதா?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா. இவருடைய மனைவியான மைக்கேல் டிரம்ப்பை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். டிரம்ப் நம் நாட்டிற்கு கிடைத்த ஒரு மோசமான ஜனாதிபதி. வெள்ளை மாளிகையில் எந்த ஒரு நம்பிக்கை மற்றும் ஒற்றுமை என எதுவும் இல்லை இதை காண்பது அரிது. அங்கு நமக்கு தெரிவது சந்தேகம் மற்றும் குழப்பமே ஆகும். ஒபாமா அவர்கள் எந்த நிலையில் பணியாற்றிய போதும் சிறந்த துணை ஜனாதிபதியாக விளங்கினார். மிகவும் விசுவாசம் மற்றும் கண்ணியமான மனிதர் என்றால் … Read more

ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரில் இரண்டு நாட்களுக்கு முன் நடுஇரவில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு நடந்த அனைத்து பகுதியும் மக்கள் வசிக்கும் பகுதியாகும்.  இது மட்டுமல்லாமல் நகரின் வேறு 2 இடங்களிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த 4 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் … Read more

முதல் முறையாக பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் விமான சேவைகள் உள்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல கடந்த மூன்று மாதமாக எந்தவித போட்டியும் நடைபெறவில்லை. தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி  அமெரிக்காவின் லெக்சிங்டன் … Read more

பள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காதான் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை நெருங்கி வருகிறது மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது.  இந்த நிலையில் அமெரிக்காவில் பள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம் என அதிபர் டிரம்ப் இன்று கூறியுள்ளார். குழந்தைகள் பல நேரங்களில் குறைந்த … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டில் சோகம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இவருக்கு ஃப்ரெட் டிரம்ப், ராபர்ட் டிரம்ப் என 2 சகோதரர்களும், மரியானா டிரம்ப் பெர்ரி, எலிசபெத் டிரம்ப் க்ரவ் என 2 சகோதரிகளும் உள்ளனர். இதில் ராபர்ட் டிரம்ப்பே இளைய சகோதரர் ஆவார். இவர் ரியல் தொழிலதிபர் ஆவார் 72 வயதான இவர் டிரம்ப்பின் தொழில்நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்தார். உடலநலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட இவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை அதிபர் டிரம்ப்  அடிக்கடி விசாரித்து … Read more

அமெரிக்காவில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ்  பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித இனத்தையே அழித்து வருகிறது. இது சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பல நாடுகளில் பரவி வந்தாலும் குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். மேலும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.

பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு டிரம்ப் புதிய உத்தரவு

டிரம்ப் சில மாதங்களாக சீனாவின் மீது வெறுப்பை காட்டி வருகிறார். அந்த வகையில் பைட்டான்ஸ் நிறுவனமானது சீனாவைச் சேர்ந்ததாகும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானது தான் டிக் டாக் செயலி  இந்த செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கலாம் என டிரம்ப் முடிவு செய்துள்ளார். இது மட்டுமில்லாமல் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவு … Read more

முழுமையாக உடல் தகுதி பெறாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியான கிராண்ட்ஸ்லாம் என்ற அந்தஸ்து பெற்ற போட்டி நியூயார்க்கில் இந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13-ந் தேதி  முடிவடைகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. 2019 ல் கனடா வீராங்கனையான பியான்கா ஆன்ட்ரீஸ் செரீனா வில்லியம்சை வீழ்த்தி அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகுடம் சூடினார் ஆனால் இந்த முறை திடீரென போட்டியில் இருந்து விலகினார். தனக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் … Read more