விமானப்படை நிகழ்ச்சியில் கீழே விழுந்த பைடன்! நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது!!

விமானப்படை நிகழ்ச்சியில் கீழே விழுந்த பைடன்! நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது! விமானப்படை பயிற்சி அகதெமியின் பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் தடுக்கி விழுந்த சம்பவம் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் அதிக வயதுள்ள அதிபராக ஜோ பைடன் இருக்கிறார். அதிபர் ஜோ பைடன் அவர்களின் தற்போதைய வயது 80 ஆகும். இதையடுத்து கொலராடோ மாகாணத்தில் உள்ள விமானப்படை பயிற்சி அகாதெமியின் பட்டமளிப்பு விழாவில் ஜோ பைடன் அவர்கள் நேற்று அதாவது … Read more

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் முழு உலகிற்கும் இன்றியமையாதது – குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி!!

இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் ஒட்டுமொத்த உலகிற்கே அவசியமானது-குவாட் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்றது. இந்திய பிரதமர் மோதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அஸ்ட்ரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த குவாட் மாநாடு முதலில் அஸ்த்ரேலியாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவில் நிலவும் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் மீண்டும் போட்டி? அவரது மனைவி சொன்ன பரபரப்பு தகவல்!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் மீண்டும் போட்டி? அவரது மனைவி சொன்ன பரபரப்பு தகவல்! அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று அவரது மனைவி ஜில் பிடன் தெரிவித்துள்ளார். ஆப்ரிக்கா நாடுகளான நமீபியா, கென்யாவிற்கு சென்றுள்ள அமெரிக்க  அதிபர் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடன், அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர‍் ‘அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரான எனது … Read more

அமெரிக்க அதிபர் குடும்பத்திற்குள் நுழைந்த நோய் தொற்று பரவல்!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த் தொற்று பரவல் ,பின்பு மெல்ல, மெல்ல, பரவி முழுமையான வீரியத்துடன் தன்னுடைய பாதிப்பை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் தொற்று பரவியிருக்கிறது. இதன் காரணமாக, நோய் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை உலக நாடுகள் பின்பற்றுவதை தவிர்க்கக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் மிகப்பெரிய உலகத் தலைவர்கள் வரையில் இந்த நோய் தொற்று பாதிப்புக்குள்ளாவாதவர்களே இருக்க … Read more

நெருப்போடு விளையாட வேண்டாம் சாம்பலாகி போவீர்கள்!! அமெரிக்காவுக்கு சீனா கடும்  எதிர்ப்பு !..

நெருப்போடு விளையாட வேண்டாம் சாம்பலாகி போவீர்கள்!! அமெரிக்காவுக்கு சீனா கடும்  எதிர்ப்பு !.. கடந்த சில ஆண்டுக்கு முன்னால் நடந்த உள்நாட்டு போரை  தொடர்ந்து சீனாவும் தைவானும் பிரிந்தது.இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வமான உறவு இல்லை.என்றாலும் சீனா தைவானுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றது.இதற்கிடையே 1997 இல் அப்போதைய அமெரிக்கா பார்லி சபாநாயகர் நியூட் கிங் கிங்ரிச் தைவான் சென்றார். இதனைத்தொடர்ந்து சீனா தைவானை தாக்க முயன்றால் அதற்காக அமெரிக்கா தலையிடும் என எச்சரித்தார். சீனா மிக வன்மையாக கண்டித்தது. … Read more

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா?

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா? உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 26-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போரின் காரணமாக இதுவரை உக்ரைனிய மக்கள் 34 லட்சம் பேர் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக கைவிட உலக நாடுகள் பல வலியுறுத்தியும், … Read more