இங்கே மீண்டும் ஒரு அதிர்வு! இப்படியே போனால் தாங்குமா உலகம்?

Here's a vibe again! Will the world endure if it goes like this?

இங்கே மீண்டும் ஒரு அதிர்வு! இப்படியே போனால் தாங்குமா உலகம்? தற்போது உலகத்தின் அழிவு காலம் போல. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு இயற்கை நிகழ்வுகள் மக்களுக்கு எதிராக நடந்து கொண்டே இருக்கின்றன. உலகின் சில பகுதிகளில் நிலச்சரிவுகள், சில பகுதிகளில் கனமழை, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எனவும், சில பகுதிகளில் அளவு கடந்த அளவில் நிலநடுக்கங்கள் மேலும் சில பகுதிகளில் மேகங்கள் சிதறி ஏற்பட்ட மழையினால், ஏற்பட்ட உயிரிழப்புகள் பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் பல இயற்கை … Read more

ஒலிம்பிக்கில் இருந்து திடீரென விலகிய வீராங்கனை! ரசிகர்கள் தெரிவித்த ஆதரவு!

The athlete who abruptly withdrew from the Olympics! Fans support!

ஒலிம்பிக்கில் இருந்து திடீரென விலகிய வீராங்கனை! ரசிகர்கள் தெரிவித்த ஆதரவு! 2016 இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்காவின் போட்டியாளர் தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து திடீரென விலகியுள்ளார். ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் அமெரிக்காவின் நான்கு பிரிவுகளிலும் தங்கம் வென்று கொடுத்துள்ளார். இதேபோல அணி பிரிவிலும் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். ஆல் ரவுண்டு பிரிவில் 5 முறையும், புளோர் பிரிவில் 5 முறையும், பேலன்ஸ் பீம் பிரிவில் … Read more

கடந்த ஆண்டு மட்டும் 93000 பேர் உயிரிழப்பு! காரணம் இதுதானாம்!

93000 people lost their lives last year alone! This is the reason!

கடந்த ஆண்டு மட்டும் 93000 பேர் உயிரிழப்பு! காரணம் இதுதானாம்! அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மரணங்களுக்கு மத்தியில் அதிகப்படியான போதைப்பொருட்கள் எடுத்துக் கொண்டதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 93 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 72 ஆயிரமாக இருந்தது. ஆனால் 2020 ம் ஆண்டு மிதமிஞ்சிய அளவில் போதைப் பொருள்களை எடுத்துக் கொண்டதால், இறப்பு எண்ணிக்கை 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. … Read more

சீனா இதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்! எச்சரித்த அமெரிக்கா!

China must stop this! WARNING US!

சீனா இதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்! எச்சரித்த அமெரிக்கா! தென் சீன கடலில் உள்ள பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென் கொரியா உட்பட பல நாடுகள் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும், மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நீடித்த வண்ணம் உள்ளது. மேலும் தென் சீன கடல் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தென்சீனக்கடலில் … Read more

அதிபர் படுகொலையில் மீண்டும் ஒரு திருப்பம்! மேலும் ஒருவர் கைது!

Another twist on the Chancellor's assassination! One more arrested!

அதிபர் படுகொலையில் மீண்டும் ஒரு திருப்பம்! மேலும் ஒருவர் கைது! கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி. அந்த நாட்டின் அதிபராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தவர் ஜோவனல் மோயிஸ். 53 வயதான இவர் கடந்த 7ஆம் தேதி தலைநகர் போர்ட் பிரின்ஸ்ல் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம கும்பலால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதில் அவரது மனைவியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். அதிபர் … Read more

தூங்கிய பெண்ணை இழுத்து சென்று கொன்ற கரடி! தேடுதல் வேட்டை!

The bear that dragged the sleeping woman away and killed her! Search Hunt!

தூங்கிய பெண்ணை இழுத்து சென்று கொன்ற கரடி! தேடுதல் வேட்டை! டெடி பியர் என்றால் பெண்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ஒரு பொம்மை ஆகும். எப்போதும் அதனுடனேயே இருப்பார்கள் சில பேர். தற்போது எல்லார் வீட்டிலும் அந்த பொம்மை இல்லாமல் இருப்பதில்லை. குட்டி குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை அனைவரையும் அப்படி மயக்கி வைத்துள்ளது. ஆனால், நாம் டெடி பியர் என்று சொல்லப்படும் கரடி ஒரு பெண்ணை கடித்து குதறி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை … Read more

ஹைதி அதிபர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை!

White House condemns assassination of Haitian president

ஹைதி அதிபர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை! கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் ஜோவெனல் அதிபர் மாய்சே  நேற்று  போர்ட்டொ பிரின்ஸ் நகரிலுள்ள அவரது தனியார் குடியிருப்பு வளாகத்தில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி மார்ட்டின் மாய்சே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை ஹைதி நாட்டின் இடைக்கால பிரதமர் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். இதை மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் … Read more

மாணவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவு! ஆப்பிள் நிறுவனம் 35 கோடி இழப்பீடு!

அமெரிக்காவில் உள்ள ஒரு மாணவியின் ஆபாசபடம் முகநூலில் பரவியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அந்த பெண்ணிற்கு 35 கோடி இழப்பீடு தந்துள்ளது.   ஐபோன்களில் ஏதாவது ஒரு பழுது ஏற்பட்டால் அதை நீக்குவதற்கு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெகட்ரான் என்ற நிறுவனம் ஐபோன்களில் உள்ள பழுதை நீக்கி தரும் தொழிலை எடுத்து செய்து வருகிறது.   இங்கு ஒரு மாணவி ஒருவர் தனது ஐபோன் பழுதடைந்து விட்டதால் அதை பழுது பார்ப்பதற்காக இந்த பெக்கட்ரான் நிறுவனத்தில் … Read more

டிரம்பின் ஃபேஸ்புக் 2 ஆண்டுக்கு முடக்கம்! அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் அட்டாக்!

trump

டிரம்பின் ஃபேஸ்புக் பேஜ் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தனக்கு வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜோபைடனிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் பதவியேற்க தேவையான நடவடிக்கைகள்  வாஷிங்டன் டிசியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டலில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, தோல்வியை ஏற்றுக் கொள்ளாத டிரம்ப் பேசிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவியதால், ஜனவரி … Read more

சொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா!

நோய் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நம்முடைய நாட்டிற்கு அமெரிக்காவின் முதல் கட்ட நிவாரண பொருட்கள் தற்சமயம் வந்து சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் ராணுவவிமானம் நேற்று அமெரிக்காவில் இருந்து கிளம்பி இன்று இந்தியா வந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்தது. இந்தியாவின் அந்த செயலை ஐநா சபையும் பாராட்டியது. ஆனால் தற்சமயம் இரண்டாவது அலையால் இந்தியா மிகக் கடுமையாக … Read more